ஞாயிறு
24 ஜூலை 2022
63-1229E
பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்

அன்பான வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சங்களே,

நாம் யாவரும் இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி ஒன்று கூடி 63-1229E பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

எண்ணாகமம் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி.யோவான் 14:12