ஞாயிறு
05 ஜனவரி 2025
61-0101
வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம் பாகம் II

அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே,

நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 61-0101 வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம், பாகம் II என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்