ஞாயிறு
09 ஏப்ரல் 2023
62-0422
மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல்

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல் 62-0422 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு (வாய்ஸ் ரேடியோவில்) வானொலி சத்தத்தில் ஒலிக்கும்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்